பஞ்சமே இல்லையாமே, அமைச்சரே !'
'மண்ணாங்கட்டி ! பஞ்சத்தாலே சந்தோசமே
இல்லேங்கறதுதான், உண்மை !'
----------------------------------------------------------------------------------------
மன்னா ! நீங்கள் அப்பா
ஆகிவிட்டீர்கள் !'
'பலே ! எந்த பெண்
அம்மா ஆகியிருகிறாள் ?'
ஆகிவிட்டீர்கள் !'
'பலே ! எந்த பெண்
அம்மா ஆகியிருகிறாள் ?'
----------------------------------------------------------------------------------------
நீங்க பாட்டுக்கு வீட்டுக்கு
ஒரு குதிரை இலவசம்னு
சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா !'
'வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம்.
ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு
அறிக்கை விட்டுடுங்க !'
ஒரு குதிரை இலவசம்னு
சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா !'
'வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம்.
ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு
அறிக்கை விட்டுடுங்க !'
----------------------------------------------------------------------------------------
நம் நாட்டு மக்களுக்கு
விடிவுகாலம் வரப்போகிறது
மன்னா !'
'எப்படிச் சொல்கிறாய் ?'
'பக்கத்து நாட்டு மன்னன்
நம் மீது போர் தொடுக்கப்
போகிறான் !'
விடிவுகாலம் வரப்போகிறது
மன்னா !'
'எப்படிச் சொல்கிறாய் ?'
'பக்கத்து நாட்டு மன்னன்
நம் மீது போர் தொடுக்கப்
போகிறான் !'
----------------------------------------------------------------------------------------
மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை
என்று அறிவித்து விடலாமா அரசே?'
'வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம்
படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!'
என்று அறிவித்து விடலாமா அரசே?'
'வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம்
படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!'