நைட் டைம் கொசுவை ஒழிப்பது எப்படி?
1.உயிரோடு கொசுவை பிடி!
2.அத பெட் மேல படுக்க வை!
3.ரெண்டு ரெக்கையும் உன் ரெண்டு காலால் அழுத்தி பிடிச்சுக்கோ...
4.அப்புறம் அது வயித்துல கிச்சு,கிச்சு மூட்டு .,
அப்ப கொசு சிரிக்க வாய திறக்கும், உடனே அது வாயில ஒரு teaspoon விஷம் ஊத்து,
கொசு close.! good night.
---------------------------------------------------------------------------
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே,
அப்புறம் எங்க தூங்குறது,
பயந்து பொய் என்துருசுட்டேன்
very dangerous face..
2 comments:
very nice.................palde mani...............
ஹா ஹா ஹா
Post a Comment