ஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா ?

நாமெல்லாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும்போது A for APPLE, B for BALL, என்று தான் சொல்லித் தந்தார்கள். ஆனால் இப்போது இணையம் மூலமாக பல சமூகவலைத் தலங்கள் பெருகி விட்டதினால் இனி ஆங்கிலம் இப்படித்தான் சொல்லித் தருவார்களோ?

A : ALEXA

B : BLOG

C : CHAT

D : DOWNLOAD

E : EMAIL

F : FACEBOOK

G : GOOGLE

H : HEWLETT PACKARD(HP)

I : I PHONE

J : JAVA

K : KINGSTON

L : LAPTOP

M : MESSAGE

N : NERO

O : ORKUT

P : PICASSA

Q : QUICK HEAL

R : REAL PLAYER

S : SERVER

T : TWITTER

U : USB

V : VISTA

W : WINDOWS

X : XP

Y : YOU TUBE

Z : ZORPIA

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாச் சொன்னீங்க....
நாட்டு நிலவரம் அப்படி தான்...

சிகரம் பாரதி said...

ADada... Super boss.
Appadiye namma thalaththukkum konjam vaanga.

http://newsigaram.blogspot.com

சிகரம் பாரதி said...

Mobile view activate pannavillaiya?

Jaleela Kamal said...

நீங்க பிலாக்கல புலி போல இருக்கே.

MARI The Great said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :D

கலக்கல் சிந்தனை!

Unknown said...

Welcome

Post a Comment