சிரிக்கலாம் வாங்க - தமிழ்நாடு மின்வாரியம் ஸ்பெஷல்


நபர் 1 : என்ன சார்! சுவிட்ச் போர்டு தண்ணி ஊத்தி கழுவுறீங்க! ஷாக் அடிசிரும்லே!

நபர் 2 : என்ன தம்பி! நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா?

-------------------------------------------------------------------------------------------------------------------------------

என் மகனும் கரண்ட்டும் ஒன்னு.

அவ்ளோ சுருசுருப்பா?

அட நீ வேறே. ரெண்டுமே வீட்டிலே இருக்கிறது இல்லை.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.... ஹா....

alex_1019 said...

ha ha

Post a Comment