தொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?
தொண்டர்2: ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்
____________________________________________________________
திருடன்: டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை
போலீஸ்: டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை
_________________________________________________________
ஒருவர்: அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?
மற்றவர்: மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.
1 comments:
மினி பஸ் ஜோக்குக்கு ரூம் போட்டு யோசிச்சீங்களோ?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Post a Comment