1. நாய்க்கு  நாலு கால்  இருக்கலாம். ஆனா  அதால லோக்கல்  கால் , STD கால் , ISD கால் , ஏன்  மிஸ்ஸுடு கால்  கூட  பண்ண  முடியாது!  
2. கங்கை  ஆத்துல  மீன்  பிடிக்கலாம் .... காவேரி  ஆத்துல  மீன்  பிடிக்கலாம்  .. ஆனா   அய்யர்  ஆத்துல  மீன்  பிடிக்க  முடியுமா ?   3. திருவள்ளுவர்  1330 குறள் எழுதிருந்தாலும்  , அவரால  ஒரு  குரலில்  தான்  பேச   முடியும் .   4.என்ன  தான்  உன்  தலை  சுத்தினாலும் , உன்  முதுகை  நீ  பாக்க  முடியுமா ?
5. தேள்  கொட்டினா  வலிக்கும் ... பாம்பு  கொட்டினா  வலிக்கும் .. முடி  கொட்டினா  வலிக்குமா ?  6. ஸ்கூல்  டெஸ்ட்ல  பிட்  அடிக்கலாம் ... காலேஜ்  டெஸ்ட்ல  பிட்  அடிக்கலாம் ... இரத்த  டெஸ்ட்ல  பிட்  அடிக்க  முடியுமா ?  7.  பொங்கலுக்கு  கவர்மெண்டுல  லீவு  குடுப்பாங்க  ... ஆனா  இட்லி  தோசைக்கு  குடுப்பாங்களா?!  8. கோல மாவில்   கோலம்  போடலாம் . கடலை  மாவில்  கடலை  போட  முடியுமா ?!   9. தூக்க  மருந்து  சாப்பிட்டா தூக்கம்  வரும் ... ஆனா ...இருமல்  மருந்து  சாப்பிட்டா   இருமல்  வரமா?! 
10. வாழமரம்   தார் போடும் !  ஆனா  அத  வச்சி  ரோடு  போட  முடியுமா ?