சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு
கம்ப்யூட்டர் பராசக்தி

கம்ப்யூட்டர் திருவிளையாடல்

இது எப்படி இருக்கு

1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா அதால லோக்கல் கால் , STD கால் , ISD கால் , ஏன் மிஸ்ஸுடு கால் கூட பண்ண முடியாது!  

2. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் .... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா ? 3. திருவள்ளுவர் 1330 குறள் எழுதிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும் . 4.என்ன தான் உன் தலை சுத்தினாலும் , உன் முதுகை நீ பாக்க முடியுமா ?

5. தேள் கொட்டினா வலிக்கும் ... பாம்பு கொட்டினா வலிக்கும் .. முடி கொட்டினா வலிக்குமா ? 6. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... இரத்த டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா ? 7. பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க ... ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா?! 8. கோல மாவில் கோலம் போடலாம் . கடலை மாவில் கடலை போட முடியுமா ?! 9. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ... ஆனா ...இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வரமா?! 

10. வாழமரம் தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ?

கிரிக்கெட் வீரர்களின் நிலைமை

மகேந்திர சிங் தோனி


சவ்ரவ் கங்குலி


ஹர்பஜன் சிங்

சச்சின் டெண்டுல்கர்

யுவராஜ் சிங்

உத்தப்பா

சேவக் மற்றும் அகர்கர்

ஜாகிர் கான்


ராகுல் டிராவிட்


என்ன கொடுமை சார் இது

பேச்சுலராக இருப்பது குற்றமா ?


மீண்டும் சர்தார்ஜி

ஒரு நாள் சர்தார்ஜி கோவிலுக்கு சென்றார்..அப்பொழுது அவர் தன்னுடைய செருப்பு காணாமல் போகாமல் இருக்க என்ன செய்தார் தெரியுமா?

!
!
!
!
!
!
!
!
!
!!
!
!
!
!
!
!
!
!!
!
!
!
!
!

!
!
!
!
!
!
!
!
!