டைம் இஸ் கோல்டு
டைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற? அதை அடமானம் வைக்க முடியாதே
                                       எத்தனை இட்லி சாப்புடுவீங்க?
நன்பர் : வெரும் வயித்தில் எத்தனை இட்லி சாப்புடுவீங்க? 
சர்தார் : எட்டு இட்லீ சாபிடுவேங்க 
நன்பர் : அது எப்படி ஒரு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு வெறும் வயிறாக இருக்காதே என்று சிரித்தார். 
இந்த ஜோக்கை தனது மனைவியிடம் சொல்ல வேண்டுமென வீட்டுக்கு சென்றார். 
நேராக மனைவியிடம் சென்று வெறும் வயித்தில் எத்தன இட்லி சாப்புடுவ என்றதுக்கு அவரது மனைவி ஆறு இட்லிங்க எண்றார் அதற்க்கு சர்தார் "லூசு எட்டு இட்லினு சொன்னீனா ஒரு ஜோக்கு சொல்லீருப்பேன் என்றாராம்.

0 comments:
Post a Comment