சில நகைச்சுவை துணுக்குகள் - 2

ஒடுர எலியின் வாலை புடிச்சா நீ கிங்கு ....

ஆனா....

ஒடுர புலியின் வாலை புடிச்சா உனக்கு சங்கு!!

------------------------------------------------------------------------------------------

இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா....

இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா???

------------------------------------------------------------------------------------------

Cycle ஓட்டினா அது Cyclining அப்படின்னா...

Train ஓட்டினா அது training-ஆ?

------------------------------------------------------------------------------------------

இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?

என்னது இல்லையா?

அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"

------------------------------------------------------------------------------------------

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே!

ஃபீல் பண்ணாதே!

உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!

0 comments:

Post a Comment