skip to main
|
skip to sidebar
சிரிப்பு வருது
நகைச்சுவை, காமெடி, சிரிப்பு
Home
Posts RSS
Comments RSS
Edit
Followers
ஹைக்கூ.....
காகிதத்தால் செய்த ஆயுதத்தால்
என்னை கொல்ல பார்க்கிறான் என் நண்பன்.!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கையில் "POWER STAR"
பட
டிக்கெட்....
லேட்டஸ்ட் தமிழ் SMS Jokes - கொசுவை ஒழிப்பது எப்படி?
நைட் டைம் கொசுவை ஒழிப்பது எப்படி?
1.உயிரோடு கொசுவை பிடி!
2.அத பெட் மேல படுக்க வை!
3.ரெண்டு ரெக்கையும் உன் ரெண்டு காலால் அழுத்தி பிடிச்சுக்கோ...
4.அப்புறம் அது வயித்துல கிச்சு,கிச்சு மூட்டு .,
அப்ப கொசு சிரிக்க வாய திறக்கும், உடனே அது வாயில ஒரு teaspoon விஷம் ஊத்து,
கொசு close.! good night.
---------------------------------------------------------------------------
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே,
அப்புறம் எங்க தூங்குறது,
பயந்து பொய் என்துருசுட்டேன்
very dangerous face..
"பஞ்ச்" தத்துவம் - 12-02-2012
1) பீடியால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே லேடியால் சுட்ட மனம்.
2) நாம் நோகும் பெண் நம்மை நோக்காவிடில், Nokia வாங்கி என்ன பயன் .
3) சைட் அடித்து வாழ்வரே வாழ்வார், லவ் செய்வோர் பீல் பண்ணியே சாவர் .
4) எப்'figar'ஐ யார் யார் நோக்கினும், அப் 'figar'ஐ பிக்கப் பண்ணுவது அறிவு.
5) அரியர் வைத்தோர் அறிவுடையார், அறிவிலர் ஆல் Clear செய்திடுவார்.
6)
அன்பான
மனைவி
இருந்த
அது "super".
அவளுக்கு
அழகான
தங்கச்சி
இருந்த
அது "offer".....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
►
2015
(2)
►
February
(2)
►
2014
(1)
►
June
(1)
►
2013
(9)
►
November
(2)
►
October
(1)
►
September
(1)
►
August
(2)
►
July
(3)
▼
2012
(11)
►
August
(3)
►
April
(5)
▼
February
(3)
ஹைக்கூ.....
லேட்டஸ்ட் தமிழ் SMS Jokes - கொசுவை ஒழிப்பது எப்படி?
"பஞ்ச்" தத்துவம் - 12-02-2012
►
2011
(6)
►
October
(1)
►
September
(1)
►
August
(1)
►
May
(1)
►
March
(1)
►
January
(1)
►
2010
(23)
►
December
(1)
►
November
(1)
►
October
(1)
►
September
(1)
►
August
(1)
►
July
(2)
►
May
(3)
►
April
(1)
►
March
(4)
►
February
(4)
►
January
(4)
►
2009
(125)
►
December
(7)
►
November
(10)
►
October
(16)
►
September
(17)
►
August
(44)
►
July
(6)
►
June
(18)
►
May
(7)