"பஞ்ச்" தத்துவம் - 12-02-2012

1) பீடியால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே லேடியால் சுட்ட மனம்.

2) நாம் நோகும் பெண் நம்மை நோக்காவிடில், Nokia வாங்கி என்ன பயன் .

3) சைட் அடித்து வாழ்வரே வாழ்வார், லவ் செய்வோர் பீல் பண்ணியே சாவர் .

4) எப்'figar'ஐ யார் யார் நோக்கினும், அப் 'figar'ஐ பிக்கப் பண்ணுவது அறிவு.

5) அரியர் வைத்தோர் அறிவுடையார், அறிவிலர் ஆல் Clear செய்திடுவார்.

6) அன்பான மனைவி இருந்த அது "super". அவளுக்கு அழகான தங்கச்சி இருந்த அது "offer".....

0 comments:

Post a Comment