போலீஸ் நகைச்சுவை

நீங்க ஏன் வீட்டு சொந்தக்காரனை கொலை பண்ணீங்க?'

'அவர்தான் எசமான், காலி பண்ணு. காலி பண்ணு.. சொன்னாரு!'

----------------------------------------------------------------------------------------------------------

ஜெயிலில்........

'சாப்பிடும்போது ஏம்பா சிரிக்கறே?'

'சிக்கன் செய்து தரலைன்னு மனைவியை அடிச்சேன்...
இப்ப வாரம் ரெண்டு தடவை சிக்கன் கிடைக்குது!'

----------------------------------------------------------------------------------------------------------

ஏதாவது சொல்ல விரும்புறியா கபாலி ?'

'டி.வி-யில ஜோடி நம்பர் ஓன் நிகழ்ச்சி மாதிரி, கேடி நம்பர் ஓன் நிகழ்ச்சியை ஆரம்பிக்கணும் எஜமான் !

----------------------------------------------------------------------------------------------------------

யோவ்! நான் இல்லாதப்ப புகார் தரவந்த பொண்ணுகிட்ட தப்பா
நடந்துக்க முயற்சி பண்ணியமே?'

'நீங்கதானே ஸார் உங்க வேலையையும் சேர்த்து என்னை பார்க்க சொல்லிட்டு போனிங்க!'

----------------------------------------------------------------------------------------------------------

சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?'

தெரியாதே !

'ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க !'