அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற? அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன். | ||
குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா? நாம கேட்டா கொடுப்பாரா... | ||
உங்க வீட்டில் இன்று சாம்பாரா? எப்படி கண்டுபிடித்தீர்கள்? நான் மூக்காலும் உணர்ந்தவன். | ||
வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது? எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது. | ||
கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்? இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள். | ||
மிகவும் மக்கான ஊர் எது? மாமண்டூர்.
| ||
நம்ம கபாலி ரொம்ப சின்சியர் எப்படி சார்? நேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான். |