2. செல்  மூலமா  sms அனுப்பலாம்  ஆனா  sms மூலமா  செல்-a  அனுப்ப  முடியாது 
3. பாம்பு  எத்தனை  தடவை  படம்  எடுத்தாலும்  அதால  ஒரு  தடவை  கூட  Theatre-ல  ரிலீஸ்  பண்ண  முடியாது …
4. ரேஷன்  கார்டு-a  வச்சு  சிம்  கார்டு  வாங்கலாம்  ஆனா  சிம்  கார்டு-a  வச்சு  ரேஷன்  கார்டு  வாங்க  முடியாது 
5. நீங்க  என்ன  தான்  தீனீ  போட்டு  கோழி  வளர்த்தாலும்  அது  முட்ட  தான்  போடும்  100/100 எல்லாம்  போடாது 
6. பாக்கு  மரத்துல  பாக்கு  இருக்கும் , தேக்கு   மரத்துல  தேக்கு  இருக்கும் , ஆனா  பண  மரத்துல  பணம்  இருக்காது ..! !
7. என்ன  தான்  நாய்  நன்றி  உள்ளதா   இருந்தாலும்  அதல  Thank You சொல்ல  முடியாது !!! !!!!! இதுதான்  வாழ்க்கை 
